முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #18 - April 10

“எது நடந்து கொண்டு இருக்கிறதோ அது தான் எல்லாம்.” இந்த மூச்சு வருகிறது, போகிறது – இது நடந்து கொண்டிருக்கிறது. “என்ன நடந்து விட்டதோ” அது இல்லை. “என்ன நடக்கும்” அதுவும் இல்லை. ஆனால் “எது நடந்து கொண்டிருக்கிறது” அதில் எல்லாம் இருக்கிறது. விஷயம் கவனம் பற்றி. கவனம் எங்கிருக்கிறது?” – பிரேம் ராவத் (ஏப்ரல் 10, 2020)

பிரேம் பதிலளிக்க நீங்கள் விரும்பும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை PremRawat.com (www.premrawat.com/engage/contact)

Video

 

Audio