முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #13 - May 5 - audio

“நம் சூழ்நிலைகள் நம்மைவிட வலுவானவை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் நம் சூழ்நிலைகளைவிட பலமானவர்கள் என்பதை மறந்துவிட்டோம். பறப்பதற்கு நமக்கு இறக்கைகள் தேவையில்லை, நம்மை கட்டிப்போட்டிருக்கும் இந்த கயிறுகளை, கட்டை அறுத்து விடுங்கள். அப்போது நீங்கள் தானாகவே பறக்க முடியும்.” - பிரேம் ராவத் (5 ஏப்ரல், 2020))