முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #13 - April 5

“நம் சூழ்நிலைகள் நம்மைவிட வலுவானவை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் நம் சூழ்நிலைகளைவிட பலமானவர்கள் என்பதை மறந்துவிட்டோம். பறப்பதற்கு நமக்கு இறக்கைகள் தேவையில்லை, நம்மை கட்டிப்போட்டிருக்கும் இந்த கயிறுகளை, கட்டை அறுத்து விடுங்கள். அப்போது நீங்கள் தானாகவே பறக்க முடியும்.” - பிரேம் ராவத் (5 ஏப்ரல், 2020))

பிரேம் பதிலளிக்க நீங்கள் விரும்பும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை PremRawat.com (www.premrawat.com/engage/contact)

Video

 

Audio