முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #11 - April 3
“ எந்த அழகை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்களோ, அந்த அழகு உங்கள் உள்ளே உள்ளது, ஆனால் நீங்கள் ஒரு முகமூடி அணிந்துள்ளீர்கள். எதுவரை முகமூடியை அகற்றவில்லையோ அது வரை அழகு உங்கள் புலப்படாது. முகமூடியை அகற்றுங்கள், உங்களுக்கு அந்த உண்மையான அழகு புலப்படும்.” (3 ஏப்ரல், 2020)
பிரேம் பதிலளிக்க நீங்கள் விரும்பும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை PremRawat.com (www.premrawat.com/engage/contact)
Video
Audio