முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #8 - March 31 - audio

“முன்னேற தைரியத்துடன் இருப்போம். பிரச்னைகள் அவ்வளவு பெரிதல்ல. இதை நாம் மறந்துவிடக்கூடாது, தைரியமா இருந்தால் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காணமுடியும். நாம் முன்னேற முடியும். இந்த மூச்சு நம் உள்ளே வந்து போகும் வரைக்கும், நம்மிடம் பலம் இருக்கிறது. கர்வம் இல்லை, பலம். எல்லாவற்றையும் விட பெரிய விஷயம், நாம் பயப்படத் தேவையில்லை. எல்லாவற்றையும் விட பெரிய விஷயம்.” – பிரேம் ராவத் (31, மார்ச், 2020)