முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #7 - 30 April

“இந்த மூச்சை பாருங்கள், இது இந்த பிறவிக்கடல், இந்த துக்கங்களிலிருந்து விடுபட ஒரு கருவியாகும். துக்கம் எங்கே இருக்கிறது? துக்கமும் என் உள்ளே உள்ளது. சுகம் எங்கே உள்ளது? சுகமும் என் உள்ளே உள்ளது. வெளியில் சூழ்நிலை மாறினாலும் மாறாவிட்டாலும் நான் மாறமுடியும்.” – பிரேம் ராவத் (30 மார்ச் 2020)