முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #6 - 29 March
“உங்கள் வாழ்க்கையில், இந்த மோசமான சூழ்நிலையிலும், சந்தோஷமும், ஆனந்தமும், இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனந்தம், சாத்தியம். எதை, முன்னால் கொண்டுவர வேண்டும்? இதை, தெளிவாக பார்க்க வேண்டும், பயத்துடன் இல்லை, ஆனந்தத்துடன்.எப்படி பொறுமையாக இருக்க வேண்டும், எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என பார்க்க வேண்டும்” – பிரேம் ராவத், 29, மார்ச், 2020
பிரேம் பதிலளிக்க நீங்கள் விரும்பும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை PremRawat.com (www.premrawat.com/engage/contact)
Video
Audio