முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #5 - 28 March
“கெட்ட நேரமும் வருகிறது, நல்ல நேரமும் வருகிறது. நல்ல நேரத்தின் போது, கெட்ட நேரத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள். கெட்ட நேரத்தின் போது, நல்ல நேரத்தில் தயார் செய்ததின் பலனை உங்கள் வாழ்க்கையில் அனுபவியுங்கள்.” – பிரேம் ராவத், 28, மார்ச், 2020
பிரேம் பதிலளிக்க நீங்கள் விரும்பும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை PremRawat.com (www.premrawat.com/engage/contact)
Video
Audio