முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #4 - 27 March

“எப்படி நளைக் கழிக்கணும்? தைரியத்துடன். தைரியத்துடன் நாட்களை கழியுங்கள். ஆனந்தமாக நாட்கள் கழியட்டும். நான் இதை உங்களிடம் சொல்லிவருகிறேன். நான் இத மட்டும் உங்ககிட்ட சொல்லல்ல, “ ஐயா, எப்படியோ, ஏதாவது வழியில இந்த நாட்கள கழிச்சிடுங்க.” இல்ல நான் உங்ககிட்ட சொல்வது, இந்த உங்க நாட்களும் ஆனந்தமாக கழியணும். ஏன்னா இது உங்களிடம உள்ள ஆற்றல்.” பிரேம் ராவத், 27 மார்ச்,2020