முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #3 - 26 March

“எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக இந்நேரத்தை கழிக்கவேண்டும். சந்தோஷமாக கழிக்க முடிந்தால் பிறகு கொண்டாட்டம் தான். இந்த நேரமும் சுலபமாக கழிந்துவிடும். பொறுமையை கைப்பிடியுங்கள். பொறுக்கும் சக்தி மக்களுக்கு இப்போது இல்லாமல் போய்விட்டது. மக்களுக்கு பொறுமை இல்லை. இது பொறுமையாக இருக்க ஒரு வாய்ப்பு. கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு. பொறுமையுடன், தைரியத்துடன் வேலை செய்ய இது நேரம்” பிரேம் ராவத், 26 மார்ச்,2020)