முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #2 - 25 Mars
" உங்கள் உள்ளே நல்லதும் இருக்கிறது; உங்கள் உள்ளே கெட்டதும் இருக்கு; உங்கள் உள்ளே இருட்டும் இருக்கிறது; உங்கள் உள்ளே விளக்கும் இருக்கிறது;; உங்கள் உள்ளே ஒளியும் இருக்கிறது;. நீங்கள் அந்த ஒளியை விரும்பினால், அந்த விளக்கை ஏற்றி, உங்கள் இதயத்தில் ஒளியை உண்டாக்க முடியும். உங்கள் கிட்ட இந்த ஆற்றல் இருக்கிறது;. இந்த ஆற்றல் தான் உங்கள் உண்மையான பலம் என்று புரிந்து கொள்ளுங்கள்” பிரேம் ராவத், 25 மார்ச் 2020)