முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - 5

நன்றியுடன் இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள், உண்மையாக இருங்கள், உண்மையை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் சுற்றிலுமுள்ள அனைத்தின் ஒரு பாகம். நீங்கள் ஒளி வீசும்போது இருட்டை விலக்குகிறீர்கள். அது மிக முக்கியம், ஒவ்வொரு நாளும் – இருட்டை விலக்குவது

பிரேம் பதிலளிக்க நீங்கள் விரும்பும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை PremRawat.com (www.premrawat.com/engage/contact)

Video

 

Audio