முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - 3
“நீங்கள் உங்களுடன் இருக்கிறீர்கள். சிந்தியுங்கள். புரிந்துகொள்ளுங்கள். தெளிவுடன் இருங்கள். அதை செய்ய இது அழகான நேரம். ஒவ்வொரு மூச்சின் மதிப்பை உணருங்கள். உயிருடன் இருப்பதை உணருங்கள், உயிர் வாழ்வதை உணருங்கள். கடவுளே! வாழ்க்கையை உணருங்கள்.”